"பெரியப்பா..." - சுமிதா, சுஜானி


அன்பில் சிறந்த தந்தையாக

ஆற்றல் மிகுந்த எங்கள் ஆசானாக

பண்புடன் வாழ்ந்த மனிதனாக

பலரையும் மதிக்கும் நண்பனாக

நன்றான உலகில் நல்லோனாக

நற்றமிழ், ஆங்கிலம் பற்றுயர் கலைஞனாக

என்றுமே எங்கள் இதயம் வாழும்

பெரியப்பா...

 

அன்பின் பிள்ளைகள்,

சுமிதா, சுஜானி

Comments

Popular posts from this blog

"Remembering ‘Veerasingam Ayya’" - Dr. Philip G. Veerasingam

“My Teacher, Mr. Daniel Gnanasothy Veerasingam" - Rev. Kanapathippillai David Jebanayagam

"About Sothy. From Selvar Anna." - Jacob. G. Veerasingam

About My Good Friend from School Days, “Daniel.” - Mr. Elkanah Alagurajah

“வீரசிங்கம் அங்கிள்,” நீங்கள் இல்லாத உலகில் நான் - அன்பு சித்தார்த்தன்

"Sothy Bappa’s Memorial" - Dr. Queenie Veerasingam

"ஜீவனின் அப்பம்" - Jeevanin Appam | Sung by Daniel G. Veerasingam

என்றும் நீங்காத பெறா மகன் கபிலனின் நினைவுகளிலிருந்து...

“கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் பாக்கியவான்கள்” - உடன்பிறவா சகோதரி, சலா

"நினைவலைகள்…" - உடன்பிறவா சகோதரன், த. அ. பத்மசீலன்