"சோதி அண்ணா…" - நிக்கலஸ் குடும்பம்
சோதி அண்ணா எங்களுக்கு ஒரு
அன்பும் அருமையுமான அண்ணா. சிறுபிராயத்தில் இருந்தே நல்ல பகிடிகள் சொல்லி எங்களை
சிரிக்க வைப்பார். பகிடிகளை சாதாரணமாக சிரிக்காமல் சொல்லுவார். நாங்கள் விழுந்து
விழுந்து சிரிப்போம். அதேநேரம் எல்லோரையும் அன்பாக உபசரிப்பார்.
ஏழைகள், கஷ்டப்பட்டவர்களுக்கு
தன்னால் இயன்ற உதவிகளை செய்வார்.
அவருடைய அன்பை மறக்க
முடியாது.
நிக்கலஸ் குடும்பம்,
From Germany

Comments
Post a Comment